ஒருங்கிணைந்த பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் போதைப்பொருட்களை உடனடியாக தடுக்க வேண்டுமென தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் போதைப் பொருட்களை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது மாநிலத் துணைத் தலைவர் எஸ் எல் பரமசிவம்,மாவட்டச் செயலாளர்கள் பிரபு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மூர்த்தி.வடக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செங்கோட்டையன்,ஈரோடு மாநகர செயலாளர் ராஜு, மேற்கு மாவட்ட தலைவர் ஞானவேல், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன் ,சூரம்பட்டி பகுதி செயலாளர் சதீஷ், உட்பட பலர் கலந்து.
CATEGORIES Uncategorized