BREAKING NEWS

பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா. பாஜக தலைவர்கள் பங்கேற்பு.

பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா. பாஜக தலைவர்கள் பங்கேற்பு.

திருநெல்வேலி,  கூடன்குளம். மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு ஆட்சி சாதனைகளை முன்னிட்டு… “இராதாபுரம் தெற்கு ஒன்றிய பாஜக மற்றும் கூடன்குளம் FRIENDS SPORTS CLUB” – இனைந்து நடத்திய கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் 39 அணிகள் பங்குபெற்றன சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக,  பாஜகவின் நாகர்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் MR காந்தி, நெல்லை மாவட்ட பாஜக தலைவர் A. தயா சங்கர், மாவட்ட பாஜக பொருளாளர் S.P பாலகிருஷ்ணன் ஆகியோர் வருகை புரிந்தனர். சிறப்பு விருந்தினர்களுக்கு… இராதாபுரம் தெற்கு ஒன்றிய பொதுச்செயளாளர் A.ஆத்தி ராஜா சிறப்பான வரவேற்பு கொடுத்து வரவேற்றார் இராதாபுரம் தெற்கு ஒன்றிய தலைவர் கேசவ வடிவேல் விழாவை தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் தயாசங்கர் முன்னிலை வகுத்தார்.

 

முதலாவதாக உறையாற்றிய நெல்லை மாவட்ட பொருளாளர் S.P.பாலகிருஷ்னன் மத்திய அரசின் சாதனைகள் குறித்து மேடையில் உரையாற்றினர் அதை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி கூறுகையில் nபாரதப்பிரதமரின் 8 ஆண்டுகால சாதனை மற்றும் அக்னிபாத் திட்டத்தின் முக்கியத்துவம் ஆகியன குறித்து விரிவாக விளக்கமளித்து உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

 

முதல் பரிசு கூடங்குளம் ப்ரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்

2ம் பரிசு இஸ்ட் காமராஜ் கிங்ஸ், 3ம் பரிசு வைரை கிங்ஸ், 4ம் பரிசு கூடங்குளம் Silence squad
முதல்பரிசு ரூ. 20008 வழங்கியது S.P.பாலகிருஷ்ணன் (மாவட்ட பொருளாளர் இராதாபுரம் சட்டமன்ற பொருப்பாளர்) வெற்றிக்கோப்பை வழங்கியது
S.பொன்பாண்டி & சன்ஸ்

 

 

இரண்டாம் பரிசு :15008/ வழங்குபவர் Dr.C. அசோக் (மாவட்ட இளைஞரணி தலைவர்) V.பொன்துரை (மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் T.சுந்தர்ராஜன் (வள்ளியூர் தெற்கு ஒன்றிய தலைவர்)

 

மூன்றாம் பரிசு : 12008
வழங்குபவர்கள் : R.T. பால்சாமி (மாநில பொதுக்குழு) T.நாமத்துரை (மாவட்ட செயற்குழு) வெற்றிக்கோப்பை வழங்குபவர் S.லிங்கதுரை (PSK Engineering Works)

 

நான்காம் பரிசு
திரு. I.குணசேகரன் 10008/ வழங்கினார். சுரேஷ், மற்றும் T.வெற்றிவேல் ஒன்றிய செயற்குழு பாலப்பிரியா மாவட்ட செயலாளர், S.மணிகண்டன் விவசாய அணி ஒன்றிய தலைவர, P.சுபாஷ் இராதாபுரம் தெற்கு ஒன்றியம்,நரேந்திர ராண்டே பாலாஜி மாவட்ட தலைவர் OBC அணி C.ஜெகதீஸ் தலைவர் கல்வியாளர் பிரிவு,இராதாபுரம் தெற்கு ஒன்றியம் ராஜா தலைவர் OBC அணி,இராதாபுரம் தெற்கு ஒன்றியம் I.ரவிக்குமார் திரவியம் ஆட்டோ கன்சல்டிங் & திரவியம் ஜிம் B.தமிழரசன் (IT பிரிவு) இறுதியாக நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )