BREAKING NEWS

4 ஆம் ஆடி வெள்ளி திருவிழா!

4 ஆம் ஆடி வெள்ளி திருவிழா!

                                                              இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி பள்ளிகொண்டா பேரூராட்சி வெட்டுவாணம் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில் 4 ஆம் ஆடி வெள்ளி திருவிழா முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ராஜேஷ் கண்ணா IPS அவர்கள் சாமி தரிசனம் செய்து தேர் வடம் பிடித்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்கள் அவருடன் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு வேலூர் ஒன்றிய செயலாளர் C.L.ஞானசேகரன் அவர்கள் ஒன்றிய செயலாளர்கள் P.வெங்கடேசன் கோ.குமாரபாண்டியன் பேரூராட்சி செயலாளர் ஜாகிர் உசேன் பேரூராட்சி தலைவர் திருமதி.சுபப்பிரியா ஒன்றிய கவுன்சிலர்கள் வார்டு கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )