BREAKING NEWS

தஞ்சையில் தீ விபத்தில் நெல் மூட்டைகள் எரிந்தது தொடர்பாக ஆய்வு செய்ய நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார்

தஞ்சையில் தீ விபத்தில் நெல் மூட்டைகள் எரிந்தது தொடர்பாக ஆய்வு செய்ய நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார்

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்து கொண்ட தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அளித்த பேட்டியில் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால் தஞ்சை மாவட்டத்தில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளை பாதுகாக்க புதிய தார்பாய்கள் வழங்கப்பட்டுள்ளது மேலும் ஒவ்வொரு கிடங்கிற்கும் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆட்சியர் நாஞ்சிக்கோட்டை சேமிப்பு கிடங்கில் முட்டைகள் எரிந்தது குறித்து தகவல் அறிந்ததும் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் நெல் முட்டைகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க வைக்கப்பட்ட கெமிக்கல் தீ பற்றி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது மூட்டை சாக்குகள் தார்பாய்கள் தெரிந்துள்ளது நெல் சேதமாகவில்லை இருந்தாலும் நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளதாக தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )