BREAKING NEWS

ராமநாதபுரம் மாவட்டம் கட்டுமானம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நலவாரியத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி.

ராமநாதபுரம் மாவட்டம் கட்டுமானம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நலவாரியத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி.

மாண்புமிகு முதலமைச்சர் தளபதி M. K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நலவாரியத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் ஐயா ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் திரு. பொன். குமார்,நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் K.Navas Kani அவர்கள்,உயர்திரு.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அவர்கள்,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் அவர்கள், ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் அவர்கள்,மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக மூத்த முன்னோடிகள், ஒன்றிய நகர செயலாளர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )