BREAKING NEWS

திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர்  அவர்கள் கலந்து கொண்டு இளைஞர் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி வைத்தார்.

திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர்   அவர்கள் கலந்து கொண்டு இளைஞர் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி வைத்தார்.

இல்லம் தேடி திமுக இளைஞரணி! குடியாத்தம் நகரத்தில், வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.

 

 

இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி குடியாத்தம் நகரத்தில் வேலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இல்லம் தேடி திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு இளைஞர் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி வைத்தார்.

 

 

 

 அவருடன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அமலு விஜயன் அவர்கள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் K.ராஜமார்தாண்டன்,

 

குடியாத்தம் நகர செயலாளர் (சேர்மன்) S.செவுந்தர்ராஜன்,

மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு ஒன்றிய குழு பெருந்தலைவர் N.E.சத்தியானந்தம், ஒன்றிய செயலாளர் K.ஜனார்த்தனன்,

கள்ளுர் ரவி, வி.பிரதீஷ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் விஜயகுமார், வார்டு கவுன்சிலர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )