இளையான்குடி,கல்லடிதிடல் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் கல்லடிதிடல் கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா அழைப்பினை ஏற்று மாண்புமிகு முன்னாள் அமைச்சரும்,
மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் பிறகு பள்ளி மாணவ மாணவிகள் எம்எல்ஏ ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்களுடன் ஒன்றிணைந்து புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.
நிகழ்வில் பள்ளி தாளாளர் அவர்களும் ஒன்றிய கழகச் செயலாளர்கள், தமிழ்மாறன் அவர்களும், செல்வராஜ் அவர்களும், கூட்டுறவு சங்கத் தலைவர் சுப.தமிழரசன் அவர்களும், ஆசிரிய பெருமக்களும், மாணவ, மாணவியரும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொண்டனர்.
CATEGORIES சிவகங்கை