தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து வினாடிக்கு 40,,497 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து வினாடிக்கு 40,,497 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு – 31,966 கனஅடி வீதமும்,
காவிரியில் – வினாடிக்கு 3,505 கனஅடி வீதமும்,
வெண்ணாறில் – வினாடிக்கு – 3,009 கனஅடி வீதமும்,
கல்லணை கால்வாய் ஆற்றில் – வினாடிக்கு 2,017கன அடி வீதமும் என மொத்தம் 40,967கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
CATEGORIES தஞ்சாவூர்