BREAKING NEWS

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு, ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவு.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு, ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவு.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவு.

 

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம், முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் வரவுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.

 

இதனால் வெளி மாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிப்பு- மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ்

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )