எனது குப்பை நமது பொறுப்பு சிவகங்கை நகராட்சியில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நகராட்சி நகரங்களின் தூய்மைகளை பாதுகாக்கவும் தூய்மையான மக்கள் இயக்கம் குப்பைகளை தரம் பிரித்திடுவோம்,

சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடுவோம் என் குப்பை எனது பொறுப்பு சிவகங்கை நகராட்சி இன்று பேருந்து நிலையத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வும், தேவையற்ற சுவரொட்டிகளை அகற்றும் பணியும் நகராட்சி தலைவர் முன்னிலையில் நடைபெற்றது.
இதனை அடுத்து சிவகங்கை சுற்றுவட்டார பகுதியில் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகளை பகுதியில் விளம்பரபடுத்த கூடாது.

தூய்மைகளை பாதுகாத்திட உறுதிமொழி எடுக்கபட்டது. இந்நிகவில் நகராட்சி ஆணையாளர், நகர் மன்ற தலைவர் சி.எம். துரை ஆனந்த் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES சிவகங்கை
