நத்தத்தில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாளாக திமுக கொண்டாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ரவுண்டானா பகுதியில் தந்தை பெரியார் 144 ஆவது பிறந்தநாள் தமிழக அரசின் சார்பாக சமூக நீதி நாள் கொண்டாடுவதை முன்னிட்டு திமுக மாவட்ட பொருளாளர் முன்னாள் எம்எல்ஏ ஆண்டிஅம்பலம் தலைமையில் பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் அணிந்து சமூக நீதி நாளாக உறுதிமொழி எடுத்தனர்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன், நத்தம் பேரூராட்சி சேர்மன் சேக்சிக்கந்தர் பாட்ஷா, ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார் பழனிச்சாமி, சாணார்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன்,
தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜ்,
நகர பேரூர் கழக செயலாளர் ராஜ்மோகன்,
துணை தலைவர் மகேஸ்வரி சரவணன்,
முன்னாள் நகர தலைவர் செயலாளர் முத்துகுமார்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பதுருஸ்ஸமான்,பேரூராட்சி கவுன்சிலர்கள் இஸ்மாயில் சகுபர்சாதிக், ராமு, வசந்தசுஜாதா, கலாவதி, மாரிமுத்து, வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா, இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுப்புராஜ் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.
