நெல்லையில் அரசு பொருட்காட்சியை அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திறந்து வைத்தார்கள்.

நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள பொருட்காட்சி மைதானம் அருகில் அமைக்கப்பட்டுள்ள,
அரசு பொருட்காட்சியை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு,
செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன்,
செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் முனைவர் வீ. ப.ஜெயசீலன்,
மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, மாநகராட்சி மேயர் பி எம் சரவணன், துணை மேயர் ராஜு பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்,
மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் அரசு பொருட்காட்சியை திறந்து வைத்தார்கள்.
CATEGORIES திருநெல்வேலி