BREAKING NEWS

மயிலாடுதுறையில், ரூ.114 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை ஆய்வு,

மயிலாடுதுறையில், ரூ.114 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை ஆய்வு,

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில், ரூ.114 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளின் தரத்தினை,

 

மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குனர், வி.அமுதவள்ளி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

இவ்வாய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. லலிதா மாவட்ட வருவாய் அலுவலர் சோ. முருகதாஸ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நாகவேலு ஆகியோர் உடனிருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )