வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த, வள்ளி மலை கிராமத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கழக பொது செயலாளர் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் திரு.துரைமுருகன். அவர்களும்,
முன்னாள் ஒன்றிய இணைஅமைச்சர், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர். டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன். அவர்களும், வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் அவர்களும்,
கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து விழா சிறப்புரையாற்றி கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கினார்கள். அவருடன்.
மாவட்ட ஊராட்சிகுழு
தலைவர் மு.பாபு
துணைமேயர்
M.சுனில்குமார்
ஒன்றியக்குழுதலைவர்
வேல்முருகன்
ஊராட்சிமன்றதலைவர்,
ரமேஷ் ஒன்றிய செயலாளர்கள் தணிகாசலம் சரவணன், சி.ரவி கே.கருணாகரன், ஏ.கே.முருகன் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி.வாசுகி மற்றும் கழகத்தினர் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.