சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

பாரதிய ஜனதா கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டார் ஆலோசனை கூட்டத்தில் பேசியவர் மாநிலத் தலைவராக இருந்தாலும் சரி மாவட்ட தலைவராக இருந்தாலும் சரி எந்த பொறுப்பில் இருந்தாலும் உள்ளூரில் கிளை அமைக்காத நிர்வாகிகள் வெளியூரில் சென்று நாட்டாமை செய்ய தகுதி இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் சரி மரியாதையாக விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் பத்திரிக்கையாளரை சந்தித்தபோது திராவிட மாடல் ஆட்சி மக்களை திசை திருப்பும் ஆட்சி மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு ஏழை எளியவர் வரை பாதிக்கப்பட்டார்கள்.
திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு,
முதலமைச்சரின் துணை ஆறும் மருமகளும் ஆன்மீகத்திற்கு பூஜை செய்ததற்கு ராஜா கூறியதற்கு இவர்களின் எதிர்ப்பு என்ன என்று பதில் தெரிவித்தார்.
மேலும் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொது செயலாளர்கள் எம்.கே.குமார் கேசவன் மற்றும் மாவட்ட துணை தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள் மாவட்ட அணி மற்றும் பிரிவு தலைவர்கள் மன்டல் தலைவர்கள் மற்றும் மன்டல் நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.