பேரணாம்பட்டு சாத்கர் பகுதி உதவி செயற்பொறியாளர். சுரேஷுக்கு பொதுமக்கள் பாராட்டு.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சாதகர் பகுதியில் மின் துறை உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர்.
சுரேஷ். சுரேஷ் சமீபத்தில் பெய்த மழையால் பேரணாம்பட்டு ஒன்றியம் சிவகிரி பகுதியில் மின்கம்பங்கள் பழுதாகி மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதை அறிந்த மின்துறை உதவி பொறியாளர் சுரேஷ். தனது சக ஊழியர்களுடன் சம்பளம் நடைபெற்று இடத்திற்கு நேரில் சென்று. கால நேரம் பாராமல் அங்கேயே முகாமிட்டு மழையால் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை உடனடி சரி செய்ய பெரிதும் உதவி செய்துள்ளார்.
இதனால் தங்களுக்கு உடனே மின் இணைப்பு கிடைத்து மகிழ்ச்சியடைந்த இப்பகுதி பொதுமக்கள் மின்துறை உதவி பொறியாளர் சுரேஷுக்கு தங்களது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES வேலூர்