BREAKING NEWS

வாணியம்பாடி பெரியப்பேட்டை பாலாற்றில் சிரமப்பட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாணியம்பாடி பெரியப்பேட்டை பாலாற்றில் சிரமப்பட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெரியப்பேட்டை பாலாற்றில் மலைத்தொடரால் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதால், பெரியபேட்டை மற்றும் சென்னப்பேட்டை, கொடையாஞ்சி, பழைய வாணியம்பாடி, நடு பட்டறை உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது.

 

 

பொதுமக்கள் யாரும் வெள்ளத்தில் சிக்காமல் இருக்க வாணியம்பாடி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

அந்த பகுதி எட்டாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சி.முகமது நூமான், அப்துல்லா, சாலார் நியமத்துல்லா ஆகியோருடன் இணைந்து மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )