BREAKING NEWS

ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்.

ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

 

இதில் உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு நலசங்கம் சார்பில் ஜல்லிபட்டி, திருமூர்த்திநகர். பொன்னாள்ளம்மன் சோலை பகுதி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதி விவசாயிகள் காட்டு பன்றிகளால் விலைநிலங்களில் பயிர்கள்நாசம் ஏற்படுவதாகவும்,

 

 

இதுகுறித்து பலமுறை போரட்டங்கள் நடத்தியும். மனுக்கள் கொடுத்தும் விவசாயிகளான எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை மேலும் பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை விவசாயிகள் நாய்களை வைத்து துரத்தினால்.

 

எங்கள் மீது வழக்கு தொடர்வதும் வனத்துறையினர் நிறுத்த வேண்டும் விவசாய நிலங்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

CATEGORIES
TAGS