தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடிமுரசு இஸ்மாயில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தார்.
திருச்சி, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில்,
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்ஃப் வாரியம் அமைச்சர் செஞ்சி மஸ்தான்,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக புதிதாக பொருப்பேற்ற நரேந்திரன் நாயர் IPS ஆகியோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.
CATEGORIES திருச்சி
TAGS Dmkஅரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சி தேசிய தொழில் நுட்பக் கல்லூரிதிருச்சி மாவட்டம்முக்கிய செய்திகள்