விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்து வரும் மோடி அரசை கண்டித்து.
மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துவதற்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூபாய் 240.39 கோடியில் இருந்து 150 கோடியாக 90 கோடி ரூபாய் கடுமையாக நிதி குறைப்பு செய்த மத்திய அரசை கண்டித்தும்,
50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்பு சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் இடம் கோரிக்கை பண்ணுவனே அளித்தனர்.
CATEGORIES கடலூர்
TAGS கடலூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்முக்கிய செய்திகள்விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம்