BREAKING NEWS

பேரணாம்பட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா.

பேரணாம்பட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வடக்கு கிழக்கு திமுக சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வடக்கு ஒன்றிய தி மு க செயலாளர் பொகளூர் கி.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

 

கிழக்கு ஒன்றிய தி மு க செயலாளர் எம் டேவிட். முன்னிலை வகித்தார். முதலமைச்சர் மு க ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு மேல்பட்டி அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகளும் ரொட்டி, பால், பழங்களும் வழங்கப்பட்டது. பங்களாமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அருகில் பிரம்மாண்ட பந்தலில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 

முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள், பிரியாணிகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி. விஜயகுமார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் டி. எம் டில்லி ராஜா.எஸ் அபிராமி சேட்டு, எஸ் குமாரி. மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் கா.ராஜ மார்த்தாண்டம்.

 

 

திமுக மாவட்ட பிரதிநிதி ஜி.வி.தி பட்டாபி. குண்டலபல்லி ஏ.எஸ் ராஜ். மாச்சம்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ். உதயகுமார். கிழக்கு ஒன்றிய தி மு க துணைச் செயலாளர்கள் ஜி.இளங்கோவன், எஸ் கோமதி சௌந்தர்ராஜன். கருணாகரன்,

 

எம்.வி குப்பம். ஊராட்சி மன்ற துணை தலைவர் எஸ்.ஓ வசிமுல்லா. எருக்கம் பட்டு கர்ணா. மாவட்ட பிரதிநிதி கோபி பிரியா. ஒன்றிய தி மு க இளைஞர் அணி அமைப்பாளர் மசிகம் விஸ்வநாத். தி மு க தகவல் தொழில்நுட்ப ஒன்றிய அமைப்பாளர் பாலூர் சே.ரமேஷ்,

 

லாலாபேட்டை தி மு க பிரதிநிதி பி. அருமை நாயகம். பங்களாமேடு தி மு க செயலாளர் எஸ் மேகநாதன். ஊராட்சி மன்ற உறுப்பினர் எ. கௌதமன். அம்பேத்கர் நகர் தி மு க செயலாளர் பால்கார் ஜெ.வில்லியம், கொண்டமல்லி தி மு க செயலாளர் எல்.குணசேகரன், ஆட்டோ எம்.ஜெயக்குமார், அகிலன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS