BREAKING NEWS

பவானி மயிலம்பாடி பஞ்சாயத்தில் உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம்.

பவானி மயிலம்பாடி பஞ்சாயத்தில் உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம்.

ஈரோடு மாவட்டம்:  பவானி அருகில் உள்ள மயிலம்பாடி பஞ்சாயத்தில் இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. .

 

பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீ ஜெயந்தி சிவானந்தன் தலைமையில் இதில் தண்ணீர் தினத்தின் கருப்பொருள் குறித்து கூடியிருந்த பொது மக்களுக்கு விளக்கி பேசப்பட்டது.

 

 

அதேபோல் அனைத்து குடி மக்களுக்கும் இ சேவை மையம் தொடங்கும் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது இந்த திட்டத்தினால் கிராமத்திலிருந்து நகரத்திற்கு செல்லும் பொது மக்களின் பயன்பாடு குறையும் விதமாக கிராமத்தில் இ சேவை மையம் தொடங்கும் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

 

இந்த கிராம சபை கூட்டத்தில் மயிலம்பாடி பஞ்சாயத்து துணைத்தலைவர் T. விஜயா, பஞ்சாயத்து செயலாளர் மாரிமுத்து மற்றும் வேளாண்மை துறை மருத்துவ துறை உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS