BREAKING NEWS

புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா.!

புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா.!

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கண்ணியம்பாடி தெற்கு ஒன்றியம் சோழவரம் கிராமத்தில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழாவில் பாப்பாந்தோப்பு கிராமத்தில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

 

 

அவருடன் தெற்கு ஒன்றிய செயலாளர் துணை சேர்மன் N.கஜேந்திரன், சுரேஷ்குமார்,
கண்ணியம்பாடி ஒன்றிய பெருந்தலைவர் திவ்யா, காவியா, கீதா,
பகுதி செயலாளர் C.M.தங்கதுரை பேரூராட்சி சேர்மன் பாவாணி சசிகுமார் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா கோபி ஒன்றிய அவைத்தலைவர் தலைவர் ATR குமார் இளைஞர் அணி ஜெய் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.

 

செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.

CATEGORIES
TAGS