BREAKING NEWS

சமத்துவ மக்கள் கழகம் தலைவர் மாவட்டசார்பில் வரவேற்ப்பு.

சமத்துவ மக்கள் கழகம் தலைவர் மாவட்டசார்பில் வரவேற்ப்பு.

தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் A.நாராயணன் Ex,MLA அவர்களை,

 

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் சால்வை அணிவித்து வரவேற்றனர். உடன் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட்,

 

மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை நாடார் பேரவை மாவட்டத் தலைவர் அருண் சுரேஷ் குமார் மாவட்ட அவைதலைவர் கண்டிவேல் மாவட்ட துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், தேவராஜ் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு.முத்துக்குமார்,

 

மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன் மாநகரச் செயலாளர் உதயசூரியன் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி முத்துக்குமரன் தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் ரைடர். பாரத் ஶ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி மாநகர தொண்டரணி துணைச் செயலாளர் காமராஜ் உள்பட பலர் உள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS