வாணியம்பாடி அருகே 3500 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு.
திருப்பத்தூர் மாவ்ட்டம் வாணியம்பாடி அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி, சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அடங்கிய காவல்துறையினர் வாணியம்பாடி அடுத்த மாதகடப்பா மலைப்பகுதியை ஒட்டியுள்ள கொரிப்பள்ளம் மலைப்பகுதியில் மதுவிலக்கு வேட்டை நடத்தி சுமார் 3500 லிட்டர் சாராய ஊறல்களை அழித்தனர்.
மேலும் கள்ள சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய அனைத்து பொருள்களையும் அழித்தனர்.
CATEGORIES குற்றம்
TAGS 3500 லிட்டர் சாராய ஊறல்கள்ளச்சாராய உறல்கள்ளச்சாராயம்குற்றம்சாராயம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர்திருப்பத்தூர் மாவட்டம்முக்கிய செய்திகள்வாணியம்பாடிவாணியம்பாடி அமலாக்கப் பிரிவு காவல்