தேனியில் 162 கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு.

தேனியில் 162 கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு.

கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்தல்..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட 162 கிராம மக்கள், விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர், காலையும் மாலையும் பேருந்து வசதியின்றி அவதியுறுவதாகவும், கூடுதல் பேருந்துகளை இயக்க கோரியும் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS