உடுமலைப்பேட்டை ஸ்ரீஅருள்மிகுமாரியம்மன் கோவில் தேர்திருவிழா.!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஸ்ரீஅருள்மிகுமாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த 14ம் தேதி பூசட்டுதல் துவங்கி இன்று கம்பம் போடுதல் நிகழ்ச்சி பக்தர்கள் கலந்து கொண்டு பஸ் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக அம்மன் அருளில் எடுத்துவரப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டது.
பின்பு பக்தர்கள் ஏராளமானோர் அம்மனுக்கு வைத்திருக்கும் கம்பத்தில் தீர்த்தம் ஊத்தி வனங்கினர் பின்பு கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் தொடர்ந்து 15ம் தேதி வரை நாள்தோறும் சிறப்புப் பூஜை நிகழ்ச்சிகள் நடைபெறும் இதில் உடுமலைப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS உடுமலைப்பேட்டைஉடுமலைப்பேட்டை ஸ்ரீஅருள்மிகுமாரியம்மன் கோவில் தேர்திருவிழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர் மாவட்டம்முக்கிய செய்திகள்