BREAKING NEWS

அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம்.

அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம்.

முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி பேச்சு

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சருமான கே சி வீரமணி தலைமையில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் எம்.எல்.ஏ செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கோ.வி சம்பத்குமார், ரமேஷ்,நகர செயலாளர் சதாசிவம்,துணை செயலாளர் கோவிந்தன்,நகர நிர்வாகி சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS