தோல் தொழிற்சாலை கழிவு நீரால் செத்து மிதக்கும் மீன்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொம்மேஷ்வரம் பகுதியில் தோல் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக வெளியேற்றும் இரசாயன கழிவு நீர் பாலாற்றில் கலந்து,.. பாலாற்று நீரில் மீன்கள் செத்துக் கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயம், கால்நடைகள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
TAGS ஆம்பூர் அடுத்த கொம்மேஷ்வரம்இரசாயன கழிவு நீர் கலந்து பாலாற்று நீரில் மீன்கள் செத்துக் கிடக்கும் அவலநிலைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம்முக்கிய செய்திகள்