மே 5-ம் தேதி வணிகர் உரிமை முழக்கம் மாநாடு; வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் அறிவிப்பு.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மே ஐந்தாம் தேதி வணிகர் உரிமை முழக்கம் மாநாடு ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் தமிழக முழுவதும் உள்ள வணிகர் சங்க பேரமைப்பின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் என ஏராளமனோனரும், மத்திய மாநில அரசுகளின் அமைச்சர்கள் பங்கு பெறுகின்றன.
இந்த மாநாட்டை ஒட்டி முதற்கட்டமாக மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா பார்வையிட்டார்.
CATEGORIES ஈரோடு
TAGS அரசியல்ஈரோடு டெக்ஸ்வேலி மைதானம்ஈரோடு மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்வணிகர் உரிமை முழக்கம் மாநாடு