ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்மாள் திருக்கோவிலின் வருஷாபிஷேகம் நடைபெற்றது.
ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்மாள் திருக்கோவிலின் சந்திரபுஷ்கரணி தீர்த்த கரையில் அமைந்துள்ள செல்வ விநாயகர் திருக்கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.
காலை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கி பல யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. கலசத்திலுள்ள புனித நீர் கொண்டு விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நிறைவாக பக்தர்களுக்கு சித்தரான்ன உபசரிப்பு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்மாள் திருக்கோவிலின் சந்திரபுஷ்கரணி தீர்த்த கரையில் அமைந்துள்ள செல்வ விநாயகர் திருக்கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. காலை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கி பல யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
கலசத்திலுள்ள புனித நீர் கொண்டு விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நிறைவாக பக்தர்களுக்கு சித்தரான்ன உபசரிப்பு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.