இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட -பெட்ரோல் ஸ்கூட்டர்கள்-
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரவன்குமார் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் A.J.மணி கண்ணன் முன்னிலையில் சுமார் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.835000/- மதிப்பில் இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணியன், உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் , உடன்
இருந்தனர்.
CATEGORIES கள்ளக்குறிச்சி
TAGS ஆட்சித்தலைவர் ஷரவன்குமார்உளுந்தூர்பேட்டைஉளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் A.J.மணிஉளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம்ஜமாபந்தி நிகழ்ச்சிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்