BREAKING NEWS

பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இந்தியாவை காப்பாற்ற துடிக்கும் ஒரே தலைவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.

பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இந்தியாவை காப்பாற்ற துடிக்கும் ஒரே தலைவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். பாஜவினரை கட்டிப்போட்ட பெருமை கலைஞரையே சேரும். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ய கூடாது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கூடாது, பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டக்கூடாது என்ற 3 ஒப்பந்தத்தை போட்ட பின்பே வாஜ்பாய் தலைமையில் பாஜாவுடன் கூட்டணி அமைத்தார். என கோபிசெட்டிபாளையத்தில் திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் ஆ.ராசா பேச்சு.

Share this…

CATEGORIES