கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை சார்பாக சங்கராபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 13 வது வார்டில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கௌரி, பேரூராட்சித் தலைவர் ரோஜா ரமணி துரைத்தாகப்பிள்ளை பேரூராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள், பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES கள்ளக்குறிச்சி
TAGS கள்ளக்குறிச்சி