BREAKING NEWS

கூடலூரில் நகராட்சி ஊழியர்கள் சாலையோர தடுப்பு சுவர்களில் ஒட்டி இருந்த சுவரொட்டிகளை அகற்றம்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டம் கூடலூரில் நகராட்சி ஊழியர்கள் சாலையோர தடுப்பு சுவர்களில் ஒட்டி இருந்த சுவரொட்டிகளை
அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு கட்சியினரும் தங்களது கட்சி கொடிக்கம்பங்களையும் அகட்டினர்..

Share this…

CATEGORIES
TAGS