கடலூர் பாராளுமன்ற தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கி வேட்பாளர் சிவகொழுந்து அறிவித்த நிலையில் நிர்வாகிகள் வெடிடவெடுத்து இனிப்புகள் வழங்கினர்.

அதிமுக கூட்டணியில் கடலூர் பாராளுமன்ற தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கி வேட்பாளர் சிவகொழுந்து அறிவித்த நிலையில் நிர்வாகிகள் வெடிடவெடுத்து இனிப்புகள் வழங்கினர்.
அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக கட்சிக்கு கடலூர் பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அதன் வேட்பாளராக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சிவக்கொழுந்து அறிவிக்கப்பட்ட நிலையில் நகர செயலாளர் பூக்கடை சேகர் தலைமையில் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
முன்னதாக கேப்டன் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதில் ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
CATEGORIES கடலூர்
TAGS அதிமுகஅரசியல்கேப்டன் விஜயகாந்த்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேமுதிகமாவட்ட செய்திகள்முக்கிய செய்திகள்