டெல்டா விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன் தஞ்சை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தகவல்

மத்திய அரசின் ஆதரவுடன்
டெல்டா விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன்
தஞ்சை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தகவல்
மத்திய அரசின் ஆதரவோடு டெல்டா விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வர பாடுபடுவேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் கருப்பு முருகானந்தம் கூறினார்.
தஞ்சை பாராளுமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு கருப்பு முருகானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
CATEGORIES தஞ்சாவூர்