BREAKING NEWS

சிறு குறு தொழிற்சங்கங்களின் சார்பில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள்

 

 

சிறு குறு தொழிற்சங்கங்களின் சார்பில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

 

ராணிப்பேட்டை மாவட்டம்

 

ராணிப்பேட்டை மாவட்ட சிறு , குறு தொழிற்சங்கத்தின் சார்பில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை லாலாபேட்டை பகுதியில் இருந்து வாகனம் மூலம் கொண்டு சென்று வயநாடு நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள தமிழகத்தை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளின் மூலமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

CATEGORIES
TAGS