BREAKING NEWS

தனியார் பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழா எம்பி மற்றும் எம்எல்ஏ பங்கேற்றனர்.

பொறையார் தனியார் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா எம்பி மற்றும் எம்எல்ஏ பங்கேற்றனர் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் உள்ள நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தனியார் பள்ளியில் சுதந்திர தினம் விழா எம்பி, எம்எல்ஏ பங்கேற்றனர் பள்ளியில் நடைபெற்ற நாட்டின் 78வது சுதந்திர தின விழாவில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுதா மற்றும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர் முன்னதாக மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டனர் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது பள்ளி தலைமை ஆசிரியர் சுகுண சங்கரி குமரவேல் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்

Share this…

CATEGORIES
TAGS