BREAKING NEWS

நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நடந்த காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா

நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நடந்த காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நடந்த காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா மண்ற தலைவர் வேணு தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் டாக்டர் முத்தழகன் இந்துநாடார் சங்க துணை தலைவர் பாரத் சிங் மற்றும் 36 வது வார்டு மாமண்ட உறுப்பினர் ரமேஷ் வைத்தியநாதபுரம் ஊர் தலைவர் விஜயகுமார் பாரதிய ஜனதா முன்னாள் தெற்கு மாநகர செயலாளர் ஸ்ரீதர் சத்ரிய நாடார் சங்க ஒருங்கிணைப்பாளர் என் சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 10 மற்றும் 12 ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவர்களுக்கு கேடயம் பரிசுகள் வழங்கப்பட்டன இதனைத் தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறுவர் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன விழா முடிவில் விழா குழு தலைவர் சுதன்நன்றியுரை ஆற்றினார்

CATEGORIES
TAGS