BREAKING NEWS

சங்கரன்கோவிலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறந்த நாள் விழா

சங்கரன்கோவிலில்  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறந்த நாள் விழா

தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு சங்கரன்கோவில் – திருவேங்கடம் சாலையில் உள்ள விண்மீன் இல்லத்தில் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் கழக துணை பொதுச்செயலாளர்

தி.மு.இராசேந்திரன். டாக்டர்.சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ,

தென்காசி வடக்கு மாவட்டசெயலாளர் சுதா பாலசுப்பிரமணியன்,

மாநில இளைஞரணி துணை செயலாளர் இசக்கியப்பன்,

மாநில தீர்மானக் குழு உறுப்பினர் சுந்தர்ராஜ்,

குருவிகுளம் ஒன்றிய சேர்மன் விஜயலக்ஷ்மிகனகராஜ்,

மாவட்ட துணைசெயலாளர் ஆனந்தராஜ்,

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஹக்கீம்,கனிராஜா

பொது குழு உறுப்பினர்கள் வெங்கடாசலபதி, சுப்புலாபுரம் மணி, மாரிசாமி,

சங்கரன்கோவில் நகர செயலாளர் ரத்னவேல் குமார்,

வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் முருகன்,

நாடாளுமன்ற இணையதள பொறுப்பாளர் ரமேஷ் சங்கரன்,

நிர்வாகிகள் நம்பிராஜன், கனகராஜ், ஜலால், வாசுதேவநல்லூர் மாரியப்பன், சங்கரன்கோவில் முருகேசன்,

பாலமுருகன், சுப்பையா, சங்கரநாராயணன், மெடிக்கல் கணேசன், மாரிமுத்து,சேதுராமலிங்கம், பேச்சிமுத்து, மைதீன்,

நாராணாபுரம் முருகானந்தம், வேப்பங்குளம் வேல்ச்சாமி, புளியங்குடி சங்கர், பட்டகுறிச்சி முத்துபாண்டி உள்ளிட்ட ஏராளமான மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS