BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டம் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.

தேனி மாவட்டம் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது
ஆண்டுதோறும் பிப்ரவரி 9ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது .

இன்று கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட சைல்டு லைன் சார்பாக விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )