மாவட்ட செய்திகள்
ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள ஜம்பை பேரூராட்சி நல்லிபாளையம் கிராமத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ 75 லட்சம் மதிப்பீட்டில் ஏரியை தூர் வாரும் பணி கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள ஜம்பை பேரூராட்சி நல்லிபாளையம் கிராமத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ 75 லட்சம் மதிப்பீட்டில் ஏரியை தூர் வாரும் பணி கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி தலைமையில் நடைபெற்றது. 100 நாள் வேலை ஆட்களை கொண்டு நடத்தப்படும் இப்பணியை தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமிபூஜை நடத்தி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் ஒன்றிய பொறுப்பாளர் மகேந்திரன், ஜம்பை பேரூராட்சி தலைவர் ஆனந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized