BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வேலுடையான்பட்டு கோவிலில் வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கடந்த பத்து நாட்களாக மூன்று வேளை அறுசுவை உணவுகள் ஆறுபடை நெய்வேலி பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வேலுடையான்பட்டு கோவிலில் வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கடந்த பத்து நாட்களாக மூன்று வேளை அறுசுவை உணவுகள் ஆறுபடை நெய்வேலி பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. வடக்குத்து ஊராட்சி மன்ற துணை தலைவர் சடையப்பன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். உடன் ஆறுபடை நெய்வேலி பவுண்டேஷன் நிர்வாகிகள் அறிவுச்செல்வன், நடராஜன், ராமநாதன், சக்திவேல், ஸ்ரீதர், அறிவழகன், செந்தில் அரசு, கிராம ஊராட்சி செயலாளர் மணிவாசகம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )