மாவட்ட செய்திகள்
குமரி மாவட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டினிடம் சாலைகள் பழுதடைந்து உள்ளதாக பொதுமக்கள் கொடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மனு அளித்தர்.

குமரி மாவட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டினிடம் கன்னியாகுமாரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாலைகள் பழுதடைந்து உள்ளதாக பொதுமக்கள் கொடுத்த கோரிக்கையின் அடிப்படையில் லாயம் முதல் விசுவாசபுறம் சாலை,லீபுரம் சாலைபோன்ற சாலைகள் குறிப்பிட்டுஊரகத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தர். அவரும்சாலைகளை சீரமைக்க நிதி 1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உத்தரவிட்டுள்ளார். விரைவில் பணிகள் தொடங்கும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
