மாவட்ட செய்திகள்
ஈரோடு பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெ. கிருஷ்ணமூர்த்தி ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஈரோடு மாவட்டம், பவானி, ராணாநகர் பாட்டாளி தொழிற்சங்கத்தினர் மற்றும் நந்தினி திருமண மண்டப பாட்டாளி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆகியோரை சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெ. கிருஷ்ணமூர்த்தி ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்நிகழ்ச்சியில் பவானி கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், பவானி நகர பொறுப்பாளர் பவானி பரணீதரன், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன், மாணவர் சங்க மாவட்ட துணை தலைவர் இன்சூரன்ஸ் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
