மாவட்ட செய்திகள்
நடராசன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.

தஞ்சையில் தமிழ் தேசிய தலைவர் தமிழ் மொழி காவலர் ம. நடராசன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தின வீர வணக்க நாளில் நமது தியாகத் தலைவி சின்னம்மா முன்னேற்றப் பேரவை நிறுவனத் தலைவர் மோகனசுந்தரம் பொதுச்செயலாளர் மலர்கொடி மோகனசுந்தரம் மாநில கொள்கை பரப்பு செயலாளர் லெனின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் சந்திரசேகர் திருச்சிபுறநகர் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் கடவுள் செல்வம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் புவன் கரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தஞ்சாவூர்
