மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறையில் ரு-114 கோடியில் கட்டபடும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டர் அமைச்சர் எ.வ.வேலு.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, அருகில் பால் பன்னை அருகே, புதிதாக உருவாக்கபட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர், அலுவலகம் ரு114 கோடியில் கட்டப்பட்டு வருகிறது.

அதை இன்று பார்வை இட்ட நெடுஞ்சாலை மற்றும் பொதுபணித்துறை அமைச்சர், எவவேலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது,,திருவாரூர் To மயிலாடுதுறை நாண்கு வழி சாலையாக மாற்றபடும் என்றும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரைத்தளம் உட்பட 8. அடுக்குமாடியாக கட்டபடும் என்றும், அதில் 35 துறைகள் செயல்படும் என்றும் கூறினார்.


மயிலாடுதுறைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டும் பணி, ஆதினங்களிடம் இடம் கேட்டு உள்ளோம் என்றார்.பின், கடந்த ப முதல்வர் கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட கடலூர், மயிலாடுதுறை மாவட்ட இணைப்பு முட்டம் பாலத்திற்கு இணைப்பு சாலை அதிமுக ஆட்சியில் அமைக்கபடவில்லை, தற்போது அமைக்கபடுமா என கேட்டதற்கு – இந்துசமய அறநிலையதுறை நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உள்ளது என, கூறி , பட்டுகோட்டைக்கு வழிகேட்டால் கொட்டை பாக்கு விலை சொல்வது, போல், இணைப்பு சாலை வருமா? வராதா.? என கூறிஉள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
