Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
திருச்சி கண்டோன்மெண்ட் ராணுவ வீரர்களுக்கான கேண்டினில் நடைபெறும் முறை முறைகேடுகளை கண்டித்து முன்னாள் இராணுவ வீரர்கள் ஆர்பாட்டத்தால் பரபரப்பு. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கோல்டன் பால்ம் ராணுவ வீரர்களுக்கான கேன்டீன் செயல்பட்டு ... Read More
மாவட்ட செய்திகள்
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் அணைக்கட்டு வட்டாட்சியர் ஈடுபட்டு வருகின்றார். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் அணைக்கட்டு வட்டாட்சியர் ஈடுபட்டு வருகின்றார் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள நீர்நிலை பகுதியில் ஆக்கிரமித்து விவசாயம் ... Read More
தலைப்பு செய்திகள்
கல்விக் கட்டணம்: தனியார் பள்ளிக்கு தமிழக அரசு கறார் உத்தரவு. கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தனியார் பள்ளிகள் உறுதியளிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை கறார் உத்தவு ... Read More
தலைப்பு செய்திகள்
பாலிடெக்னிக், ஐடிஐ மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை. பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசுப்பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு ... Read More
தலைப்பு செய்திகள்
’கடன் வாங்க, வயல் புகைப்படத்துடன் வாங்க’ ஏழை விவசாயிகள் இனி விவசாயத்திற்கு பயிர்க்கடன் வாங்க வேண்டுமென்றால் வயலை புகைப்படம் எடுத்து ஒப்படைக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறைக்கு மாநில அரசு புதிய விதியை புகுத்தியுள்ளது. கூட்டுறவு ... Read More
தலைப்பு செய்திகள்
திருக்கடையூர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் சாமி தரிசனம்:, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ்பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ... Read More
தலைப்பு செய்திகள்
மதிய உணவுத் திட்டத்தை மீண்டும் தொடங்குங்கள்! மக்களவையில் கோரிக்கை வைத்த சோனியா காந்தி.!! கரோனா பொதுமுடக்க காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை பள்ளிகளில் மீண்டும் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரியிருக்கிறார் ... Read More
மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை அடுத்து திருக்களாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பொது நகை கடன் தள்ளுபடி ஒன்றிய தலைவர் நந்தினி ஸ்ரீதர் 724 நபர்களுக்கு நகை மற்றும் தள்ளுபடி ஆணை வழங்கி துவக்கினார். மயிலாடுதுறை அடுத்து ... Read More
தலைப்பு செய்திகள்
மார்ச் 27-ல் அதிமுக அமைப்பு தேர்தல்: ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு.. அதிமுக மூன்றாம் கட்ட அமைப்பு தேர்தல் மார்ச் 27-ம் தேதி நடைபெற உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். ... Read More
தலைப்பு செய்திகள்
டிஎன்பிஎஸ்சி தேர்வு!! கால அவகாசம் நீட்டிக்க முடியாது! டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்க முடியாது. சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டம். தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, ... Read More


