BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தையொட்டி தஞ்சையில் இன்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் 100 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன பணியில் இல்லாத போக்குவரத்து கழக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு. அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நேற்று தொடங்கி இன்று 2-வது நாளாக நீடிக்கிறது ... Read More

மாவட்ட செய்திகள்
திருச்சி

மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 137 பேர் கைது.   திருச்சி மாவட்டம், முசிறி ,தொட்டியம், தா.பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கட்டுமான சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் இணைந்து ... Read More

மாவட்ட செய்திகள்
சேலம்

மாவட்ட செய்திகள்

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து ஏற்காட்டில் மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து ஏற்காட்டில் மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது ... Read More

தலைப்பு செய்திகள்
முக்கியச் செய்திகள்

தலைப்பு செய்திகள்

தமிழகம் முழுவதும் 38,711 பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.! சென்னை: 8,117 பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர்; இன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு இதுவரை 33 ... Read More

தலைப்பு செய்திகள்
முக்கியச் செய்திகள்

தலைப்பு செய்திகள்

துபாய் பயணத்தில் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை.. சென்னை திரும்பிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி. சென்னை: துபாய் பயணத்தில் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.6,100 கோடி ஈர்க்கப்பட்டு ... Read More

தலைப்பு செய்திகள்
முக்கியச் செய்திகள்

தலைப்பு செய்திகள்

மின்சார வாரிய வரலாற்றில் உச்சபட்ச தேவையாக நேற்று 17,106 மெகாவாட் வழங்கி மின்சார வாரியம் சாதனை: தமிழ்நாடு மின்சார வாரிய வரலாற்றில் உச்சபட்ச தேவையாக நேற்று 17,106 மெகாவாட் வழங்கி மின்சார வாரியம் பூர்த்தி ... Read More

மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்

மாவட்ட செய்திகள்

பழனி-பேருந்து நிலையம் ரவுண்டானா முன்பு மத்திய, மாநில அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம். திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் முகப்பு வாயிலில் குளத்து ரவுண்டானாவில் தொடர்ந்து தொழிலாளர்களின் விரோதப் போக்கை கடைபிடித்து ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தபால் நிலையத்தை முற்றுகையிட்ட பார்வர்ட் ப்ளாக் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கைது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை மற்றும் தொழிலாளர்கள் விரோத சட்டங்களை கைவிட ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

தாராபுரத்தில் சட்டவிரோதமாக அமராவதி பழைய ஆற்று பாலத்தின்  கஞ்சா விற்பனை. தாராபுரத்தில் சட்டவிரோதமாக அமராவதி பழைய ஆற்று பாலத்தின்  கஞ்சா விற்பனை செய்து வந்த வாலிபரை  தாராபுரம்  சிறப்பு தனிப்படை காவல்துறையினர் தலைமையில் கைது ... Read More